சென்னையில் இருநூறு நாட்களுக்குப்பின் நாததேவனின் நலம் தந்த நாதம் ! வழி விட்ட மாடு , கோலாகல தோடி , கொன்றை தும்பை அரங்கேற்றம் !
வாழ்கையின் சுழற்சியில் சில நேரங்களில் நாம் நம்மையே மறந்து வாழ்வின் அசைவிற்கேற்ப அசைந்தோடுகிறோம் , கடந்த நவம்பரில் துவங்கிய வாழ்கை சுழல்...